தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,250 ரூபாவாக பதிவாகியுள்ளது
24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக