இம்முறை 2019ஹஜ் கோட்டா இம்முறை 3500 ஆக அதிகரிக்க சவுதி அரசு தீர்மானம்

Rihmy Hakeem
By -
0




  ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுடன்  நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக இம்முறை இலங்கைக்கு ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்கள் தெரிவித்தார்.

 மேலும் கடந்த வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஹஜ் கோட்டாவின் தொகை சுமார் 3000  என்பது குறிப்பிடத்தக்கது.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)