கஹட்டோவிட்டவில் கிராமிய அபிவிருத்திச் சங்கம் அங்குரார்ப்பணம். தலைவர்களாக ஹிஷாம், ஜவாத்

F Education
By -
0


 கஹட்டோவிட்ட 369,369 ஏ கிராமிய அபிவிருத்தி சங்கங்களின்  அங்குரார்ப்பண பொதுக்கூட்டம் ஞாயிறன்று (29) பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கஹட்டோவிட்ட 369 ,369 ஏ கிராம சேவகர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

 

இதில் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களை கொண்டு 369 மற்றும் 369 ஏ கிராம சேவக பிரிவுகளுக்கான கிராம அபிவிருத்தி சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

 

கஹட்டோவிட்ட 369 கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக அல் ஹாஜ் MSM ஹிசாம் அவர்களும், செயலாளராக MAM  யூனுஸ், உப தலைவராக எம்.ஆர்.எம் வஸீர், பொருளாளராக  K.M.M ஹிசாம்உப செயலாளராக  M.R. லுதுபுள்ளாஹ்  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 

இது தவிர நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.வை.ஸாத், எம்.எஸ்.வை.நஹ்தி, எம்.ஆர்.எம் பாரிக், எம்.எச்.எம் நூமான், எப்.அப்துல் வாஹித், எம்.ஏ.எம் ரஹுபர்,  ஏ.பி.எம் ஸஈத், எம்.பி.எப் ரஹ்மான், எம்.எச்.எம் ஹில்மி, ஏ.ஜி.எம் ஹாரிஸ், எம்.டீ.முனீரா, எம்.என்.எப் ருமைஸா ஆகியோர் அன்றைய தினம் நியமிக்கப்பட்டனர்

அத்துடன் ஆலோசனை குழு உறுப்பினர்களாக பதவி வழியில் 369 கிராம சேவகர், 369 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், .369 சதுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் எம்.ஆர்.எப் பர்ஸானா, எம்.என்.எம் அம்ஜத், ஏ.டபிள்யு.ரிஸ்னா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 அதேபோல 369ஏ  கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக JAM  ஜவாத் அவர்களும்உப தலைவராக வஸீம் அர்ஹம்,செயலாளராக  K பயாஸ் மொஹம்மத், உப செயலாளராக MHM கியாஸ்பொருளாளராக  MHM இம்தியாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

கமிட்டியின் ஏனைய அங்கத்தவர்களாக JAM பரூஜ். JAM பராஸ்,  AMM நுஸ்லி, MS கதீஜா ,  MFM றிபாஸ், ARM இக்பால், MR அப்துல்லா, MZ ரிஸ்வானுர் ரஹீம் , MHA அல்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)