திவுரும்பொல காசீம் முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர் சேர்தல் மற்றும் புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்வுகள்

Rihmy Hakeem
By -
0

திவுரும்பொல காசீம் முஸ்லிம் வித்தியாலயத்தின் 2019 ம் ஆண்டின் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களை சேர்க்கும் நிகழ்வும் புதிய வகுப்பறையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17/01/2019)நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன் புதிய வகுப்பறையை  பள்ளிவாசல் நிர்வாகத்தலைவர் அல்ஹாஜ் மௌலவி எம் பீ எம் பாஸி  மனாரி மற்றும் அதிபர் ஏ டப்ளியு எம் ரபீக் பிரதி்அதிபர் எம் ஐ எம் ரபீக்  ஆகியோர் இனைந்து திறந்துவைத்தனர் பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பெற்றார் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

(ஷாம் மௌலானா)







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)