கஹட்டோவிட்ட பிராந்தியத்தை சேர்ந்த க.பொ.த.(உ/த) கற்போருக்கு நிதியுதவி வழங்கல்

Rihmy Hakeem
By -
0
க.பொ.த.(உ/த) கற்போருக்கு நிதியுதவி வழங்கல்.
=========================

உயர்தர வகுப்புகளில் கல்வி பயிலும் கஹட்டோவிட்ட மற்றும் அதனை அண்டிய ஊர்களை சேர்ந்த சுமார் ஆறு மாணவர்களுக்கு, அவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒரு நிதியுதவியை, எமது ஸர்கிள் ஊடாக வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஒரு நேர்முகப் பரீட்சையின் ஊடாக, கல்வித்தரத்தையும்
பொருளாதார நிலையையும் அடிப்படையாகக் கொண்டே மேற்குறித்த புலமைப் பரிசிலுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

நிதியுதவி பெற விரும்புவோர், தங்களது விபரங்களைக் கொடுத்து MLSC காரியாலயத்தில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பதிவு செய்யப்படாத எந்த மாணவரும் இந்த புலமைப் பரிசிலுக்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கபட மாட்டார்கள்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)