முகப்பு பிரதான செய்திகள் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது! லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது! By -www.paewai.com ஜனவரி 31, 2019 0 தரம் 6க்கு மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக வேண்டி 5000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் ஹொரோப்பொத்தான பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை