தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட பத்ரியாவில் நடைபெற்ற நிகழ்வு

Rihmy Hakeem
By -
0
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கஹடோவிட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட மாகாண சபை வேட்பாளர் அல்ஹாஜ் முஸ்தாக் மதனி அவர்கள் உரையாற்றுவதையும், அருகில் பாடசாலை ஆசிரியர் Boosary Saalih அவர்களையும் படத்தில் காண்க.



தகவல் : நாஸர் JP

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)