சிரேஷ்ட ஊடகவியலாளர் காதிர்கான் அவர்களுக்கு கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது (படங்கள்)
By -Rihmy Hakeem
பிப்ரவரி 01, 2019
0
சிரேஷ்ட ஊடகவியலாளர் காதிர்கான் அவர்களுக்கு
(29) செவ்வாய்க்கிழமை, கொழும்பு - தாமரைத் தடாகத்தில் பெற்ற கலாபூஷணம் விருது, சான்றிதழ் மற்றும் வெளியிடப்பட்ட பெயர் விபரப் புத்தகம் என்பனவற்றுடன் பிடிக்கப்பட்ட படங்கள்.