முகப்பு பிரதான செய்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு பல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு By -www.paewai.com ஜனவரி 31, 2019 0 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி வரை நீடித்துள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை