சேனாவை அழிக்க அமெரிக்காவிலிருந்து வைரஸ் இறக்குமதி!

www.paewai.com
By -
0

சேனாப் படைப்புழுவை அழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வைரஸ் இறக்குமதி செய்யப்படவுள்ளது. 


எதிர்வரும் சிறுபோகத்திலிருந்து சோள உற்பத்திக்காக இது பயன்படுத்தப்படுமென்று விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக உள்ளூரில் கண்டுபிடிக்கப்பட்ட விசேட பக்டீரியா மற்றும் பூச்சிகளுக்கு இடையில் இரண்டு வகையான சேனாப் படைப்புழுவை ஒழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)