முகப்பு பிரதான செய்திகள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம் By -Rihmy Hakeem பிப்ரவரி 23, 2019 0 பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை