மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹீம் முஹம்மத் சோலி அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் மாலைத்தீவு ஜனாதிபதி அவர்களின் துணைவி பஸ்னா அஹமட் மற்றும் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.