சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில்
தெ.ஆபிரிக்கா அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட போட்டித் தொடர் நேற்று கேப்டவுனில் ஆரம்பமானது.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக களத்தடுப்பில் நான்கு பிடிகளைக் கைப்பற்றிய தெ.ஆபிரிக்கா அணியின் டேவிட் மிலர் தெரிவு செய்யப்பட்டார்.