நீர் கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி : ஆளுனர் அஸாத் சாலி பிரதம அதிதி

Rihmy Hakeem
By -
0

100 வருட கால வரலாற்றை அண்மித்துள்ள நீர் கொழும்பு அல்ஹிலால் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று (07) பாடசாலையில் இடம்பெற்றன.

நிகழ்வின் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கலந்து கொண்டிருந்த அதேவேளை, மா.ச உறுப்பினர் ஷாபி ரஹீம் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எதிர்வரும் வருடம் பாடசாலை நூற்றாண்டை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












-A.M

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)