இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் வடக்கில் மீள குடியேற வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விஜயகலா

www.paewai.com
By -
0

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வரவேண்டும்
எனப் பகிரங்க அழைப்பு விடுப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புத்தளத்தில் தெரிவித்தார்.

கடந்த (03) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற புத்தளம் எருகலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)