தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி எதிர்ப்பு

www.paewai.com
By -
0

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் இருக்கும் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உறையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)