இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் பேருவளையில் ஆரம்பம்
By -Rihmy Hakeem
பிப்ரவரி 22, 2019
0
பேருவளை ஆதார வைத்தியசாலையில் நேற்று [21.02.2019] இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அதை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.