பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது - கெமுனு விஜேரத்ன

www.paewai.com
By -
0

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 11ம் திகதி  அரசாங்கம் அதிகரித்த எரிபொருள் விலையை அடுத்து பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)