அமெரிக்க - வடகொரியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை

www.paewai.com
By -
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெற்றது. 

இந்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்று வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

எனினும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)