தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும்

www.paewai.com
By -
0

நாளை இடம்பெற உள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆளும் கட்சியின் பிரதம ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)