டுபாயில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

www.paewai.com
By -
0

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமல் பெரேரா மற்றும் ஏனையவர்களை மேலும் ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்க டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டுபாய் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமல் பெரேரா மற்றும் நதீமல் பெரேரா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)