முகப்பு பிரதான செய்திகள் புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம் புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம் By -www.paewai.com மார்ச் 26, 2019 0 ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை