கஹட்டோவிட்ட வைத்தியசாலை அமையவுள்ள இடத்தைப் பார்வையிடுவதற்காக அதிகாரிகள் வருகை தந்தனர்

Rihmy Hakeem
By -
0

எமது கஹடோவிடையில் புதிதாக வைத்தியசாலையொன்றினை நிர்மாணிப்பதற்காக வேண்டி கஹடோவிட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் M.S.L.M.அதாவுல்லா (ஹுஸைன் ஹாஜியார்) அவர்களின் மூத்த புதல்வரும் பிரபல தொழில் அதிபருமான அல்ஹாஜ் M.A.M.அக்ரம் அவர்களினால் இலவசமாக அன்பளிப்பு செய்யப்பட்ட காணியை பரிசீலனை செய்வதற்கு இன்று (06.03.2019) அரச அதிகாரிகள் வருகை தந்தனர்.

(Naasar JP)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)