த.தே.கூ. மற்றும் ம.வி.மு இன்று விசேட சந்திப்பு

www.paewai.com
By -
0

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை இல்லாதொழிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)