Medicare தேசிய சுகாதார நல வைத்திய கண்காட்சி

  Fayasa Fasil
By -
0
Medicare தேசிய சுகாதார நல வைத்திய கண்காட்சியை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அவர்களின் வைத்திய சேவைகளையும் நவீன உபகரணங்களையும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றன.17 ஆம் திகதி முதல் இக்கண்காட்சி இடம்பெறும்.









[ஊடகப் பிரிவு]

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)