13 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0
வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு  பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

(TamilMirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)