முகப்பு பிரதான செய்திகள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்க அனுமதி ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்க அனுமதி By -www.paewai.com ஏப்ரல் 02, 2019 0 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (அத தெரண) Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை