முகப்பு பிரதான செய்திகள் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் By -Rihmy Hakeem ஏப்ரல் 29, 2019 0 பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஷாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டுள்ளார். (அத தெரண) Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை