மற்றுமொரு குண்டு வெடிப்பு தெஹிவளையில்

Rihmy Hakeem
By -
0
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளனர். 

அத்துடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)