முகப்பு பிரதான செய்திகள் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாகும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாகும் By -Rihmy Hakeem மே 15, 2019 0 எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை