சமூக ஊடகங்கள் ஊடாக குரோத கருத்துக்களைப் பரப்ப வேண்டாம்

Rihmy Hakeem
By -
0
சமூக வலைத்தளங்கள் ஊடாக குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட வேண்டாமென பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் மேற்கொண்டுள்ள தீர்மானங்களை பாராட்டுவதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)