பிக்குமார் அரசியலில் இருந்து விலகும் வரை உண்ணா விரதமொன்றை ஆரம்பித்த டிலான் தாரக்க

Rihmy Hakeem
By -
0
ஹிங்குரானை நகர மணிக்கூட்டு கோபுரம் அருகில் உள்ள புத்தர் சிலைக்கு முன்னால் அமர்ந்து இன்று (6) நபர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்புத்துள்ளர்.

பெளத்த தேரர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலகும் வரை தாம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட போவதில்லை என அந்த நபர் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான பேனர் ஒன்றையும் காட்சிப்படுத்தி உள்ளார்.

சேனா ஆரச்சிலாகே டிலான் தாரக்க என்ற நபரே இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளார்.

(மடவளை நியூஸ்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)