மேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மேயர் முஸம்மில்

Rihmy Hakeem
By -
0

மேல் மாகாண சபை ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)