மற்றுமொரு சாகும் வரை உண்ணாவிரதம் ; பிக்குகளும் இணைந்தனர்

Rihmy Hakeem
By -
0

மர ஆலைகளை தடை செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

தொடர்ந்து சில நாட்களாக நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் பின்னரே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இந்தப் போராட்டத்தில் மத குருமார்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அத தெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)