முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் - OIC இல் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு
By -Rihmy Hakeem
ஜூன் 26, 2019
0
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து அன்மைய சம்பவங்களின் பின்புலம் பற்றி விளக்கமளிக்கவுள்ளனர்.