முகப்பு ஜனாதிபதித் தேர்தல் சஜித்தை வேட்பாளராக்குமாறு தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் சஜித்தை வேட்பாளராக்குமாறு தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் By -Rihmy Hakeem ஆகஸ்ட் 30, 2019 0 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, தம்புளையில் மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Tags: அரசியல்பிரதான செய்திகள்ஜனாதிபதித் தேர்தல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை