ஜனாதிபதி தேர்தலில் 80 சதவீத வாக்களிப்பு இடம்பெறும்

Rihmy Hakeem
By -
0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு 80 சதவீதத்தை கடக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த எல்பிட்டிய தேர்தலை வைத்து இந்த வாக்களிப்பு வீதத்தை எதிர்பாரப்பதாக அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)