நாளை அரச விடுமுறை தினம் அல்ல

Rihmy Hakeem
By -
0


நாளை  (04) அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம்  அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)