எனது ஆட்சியின் கீழ் அரசியல் நியமனங்களுக்கு இடமில்லை

Rihmy Hakeem
By -
0
அரச நிறுவனங்களுக்கு அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்ட காலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கத்தின் கீழ் தகைமையை அடிப்படையாக கொண்டு அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மாவத்தகம பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.

(அ.தெ)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)