முகப்பு பிராந்திய செய்திகள் அத்தனகல்ல ஓயா நீர் மட்டம் அதிகரிப்பு ; கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வெள்ளம் அத்தனகல்ல ஓயா நீர் மட்டம் அதிகரிப்பு ; கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வெள்ளம் By -Rihmy Hakeem அக்டோபர் 22, 2019 0 அடை மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததால் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நேற்று (21) இரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. (கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்) Tags: பிராந்திய செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை