ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்

Rihmy Hakeem
By -
0
ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளராக சமல் ராஜபக்ஷவிற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

(adaderana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)