சஜித் ஏகமனதாகத் தெரிவானார் (Link இணைப்பு)

Rihmy Hakeem
By -
0


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேட்பாளராக சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கிகரிப்பதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)