புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்

Rihmy Hakeem
By -
0


 2019 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆசில் முஹம்மட் அனிக்  நெஹான் 174 புள்ளிகளைப்பெற்று  கண்டி புனித சில்வெஸ்டர் பாடசாலையில்  தமிழ் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் உடத்தலவின்னை ஆசில் முஹம்மட் மற்றும் பாத்திமா நஸ்ரினா தம்பதியினரின் புதல்வருமாவார்.

(Nazeer)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)