தேர்தல்கள் வருவதும் வாக்காளர்கள் பிரிந்து வாக்களிப்பதும் ஜனநாயக மரபின் அடையாளங்கள்.
பிரச்சாரங்களின் போது வேட்பாளர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியிருப்பார்கள்.
ஆனால் முடிவுகள் வந்தபின்னர் வென்றவரும் தோற்றவரும் கைகுலுக்கி சிரித்துக்கொள்வார்கள்.
ஆதரவாளர்கள் வன்மத்தோடும், வெறுப்போடும் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளாமல் ஆரோக்கியமான பண்பாடுகளை வெளிப்படுத்த
வேண்டும்.
Mujeeb Ibrahim

