முகப்பு பிரதான செய்திகள் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன காலமானார் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன காலமானார் By -Rihmy Hakeem நவம்பர் 19, 2019 0 முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார். சுகயீனமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். (அத தெரண) Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை