குண்டுத் தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவரும் கைதாகுவர் ; தீவிரவாதிகளுக்கு நாட்டில் இடமில்லை

Rihmy Hakeem
By -
0

எவ்வித அடிப்படைவாத தீவிரவாதிக்கும் இந்நாட்டில் செயற்பட இடமளிக்க போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்து சட்டநடவடிக்கை எடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)