அரசியல் மாற்றத்திற்காக அன்றி சமூக மாற்றத்திற்காக முன்னிற்பேன் - அநுர

Rihmy Hakeem
By -
0

அரசியல் மாற்றத்திற்காக அன்றி சமூக மாற்றத்திற்காக முன்னிற்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார தரவுகளின் ஆய்வு அறிக்கைகளின் ஊடாக இலங்கை ஒரு ஏழை நாடு என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவரோனும் ஒருவர் எதாவது வியாபாரத்திற்காக கடன் பெற்று கஷ்டத்தில் இருந்தால், அவர் அதில் இருந்து மீண்டு வருவதற்காக மீண்டும் கடன் பெற்று நல்ல வியாபாரம் ஒன்றை முன்னெடுப்பதன் ஊடாக கடனில் இருந்து மீள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)