தேவையானவர்கள் தற்காலிக அடையாள அட்டைகளை விரைவாகப் பெற்றுக் கொள்ளவும்

Rihmy Hakeem
By -
0
2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை / பாஸ்போர்ட் / சாரதி அனுமதிப் பத்திரம் போன்ற ஒன்று கட்டாயமாகும். குறித்த ஆவணங்களில் ஒன்றும் இல்லாதவர்கள் உங்களது கிராம சேவகரிடத்தில் சென்று தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நவம்பர் 07 இற்கு முன்னர் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தகவல் - அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)