அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Rihmy Hakeem
By -
0
அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

(அ.தெ)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)