ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் நீர்கொழும்பு - கட்டான பிரதேசத்தில் பாதை புனரமைப்பு

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது ரூபா 950,000 நிதியொதுக்கீட்டில் நீர்கொழும்பு - கட்டான பிரதேசத்தில் புனரமைக்கப்பட்டு வரும் கொங்கிரீட் வீதியினைப் பார்வையிட கௌரவ மாகாண சபை உறுப்பினர் அண்மையில் அங்கு விஜயம் செய்தார்.





(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)